பாட்டு - 115 (137) - நினைத்தத் எத்தனையில் - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தத்ததனத் தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த் + த) + (த + த் + த + த + ன + த்) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 6 + 5 (+1) **
= 4 + 6 + 6
தாளம் - மத்யம காலம் :
= 2 + 3 + 3
= 5 + 3
= 5 + 1 + 2
= கண்ட லகு + அநுத்ருதம் + த்ருதம்
= l-5 + U + O
= கண்ட ஜம்பை
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment