Thursday, 29 September 2022

kalakalenach- chila - 219 - 262

 



பாட்டு - 219 (262) - கலகலெனச் சில - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தத்தன தனதன தத்தன

தனதன தத்தன தனதானா




தாளம் :

= (த + ன + த + ன) + (த + த் + த + ன) + (த + ன + த + ன) + (த + த் + த + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + னா = 1 + 1 + 2 + 2 = 6 அக்ஷரம்

= 6 (+ 2 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: