Thursday, 29 September 2022

amarum amararinil - 213 - 255



பாட்டு - 213 (255) - அமரும் அமரரினில் - தாள விளக்கம்




சந்தம் :

தனன தனதனன தனன தனதனன

தனன தனதனன தனதான




தாளம் :

= (த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + ன + ன) + (த + ன + த + ன + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 3 + 5 + 3 + 5 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) **

= 4 + 4 + 4 + 4

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= 2 x த்ருதம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: