பாட்டு - 167 (197) - கரிபுராரி காமாரி - தாள விளக்கம்
சந்தம் :
தனன தான தானான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + ன) + (தா + ன) + (தா + னா + ன)
= (1 + 1 + 1) + (2 + 1) + (2 + 2 + 1)
= 3 + 3 + 5
தாளம் - மத்யம காலம் :
= 1.5 + 1.5 + 2.5
= தகிட + தகிட + தக தகிட
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 5 அக்ஷரம்
இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும்
மத்யம காலத்தில் 5.5 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (தகிட + தகிட + தக தகிட) போட்டுள்ளார் குருஜி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment