Wednesday, 28 September 2022

sAnthamil mOkaveri - 157 - 186



பாட்டு - 157 (186) - சாந்தமில் மோகவெரி - தாளம் விளக்கம்




சந்தம் :

தாந்தன தானதன தாந்தன தானதன

தாந்தன தானதன தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ந் + த + ன) + (தா + ன + த + ன) + (தா + ந் + த + ன) + (தா + ன + த + ன)

= (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 (- 1) + 5 + 5 (- 1) + 5 **

= 4 + 5 + 4 + 5




தாளம் - மத்யம காலம் :

= (2 + 1.5 + 1) + (2 + 1.5 + 1)

= சங்கீர்ண சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் -

இதோடு 4 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 9 அக்ஷரமும், மத்யம காலத்தில் 4.5 அக்ஷரமும் உள்ள சங்கீர்ண சாப்பு தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: