பாட்டு - 144 (172) - தவள ரூப சரச்சுதி - தாள விளக்கம்
சந்தம் :
தனன தானன தத்தன தந்தன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + ன) + (தா + ன + ன) + (த + த் + த + ன) + (த + ந் + த + ன)
= (1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 3 + 4 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 1.5 + 2 + 2 + 2
= 3.5 + 4
= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 10 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 15 அக்ஷரமும், மதியம காலத்தில் 7.5 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்) போட்டுள்ளார் குருஜி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment