Wednesday, 28 September 2022

suruthi maRaikaL - 175 - 208

 



பாட்டு - 175 (208) - சுருதி மறைகள் - தாள விளக்கம்




சந்தம் :

தனன தனன தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + ன) + (த + ன + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 3 + 3 + 5




தாளம் மத்யம காலம் :

= 1.5 + 1.5 + 2.5

= தகிட + தகிட + தக தகிட




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 5 அக்ஷரம்

இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 5.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (தகிட + தகிட + தக தகிட) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: