பாட்டு - 138 (165) - ஐங்கரனை ஒத்த - தாள விளக்கம்
சந்தம் :
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
தந்ததன தத்ததன தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ந் + த + த + ன) + (த + த் + த + த + ன) + (த + ந் + த + த + ன) + (த + த் + த + த + ன)
+ (த + ந் + த + த + ன) + (த + த் + த + த + ன) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
+ (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 5 + 5 + 5
+ 5 + 5 + 5 (+5) **
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 2.5 + 2.5 + 2.5
2.5 + 2.5 + 2.5 + 2.5
= (4 + 2 + 2) x 2.5
= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடை.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment