Thursday, 29 September 2022

uriya thavaneRiyil - 201 - 239

 



பாட்டு - 201 (239) - உரிய தவ நெறியில் - தாள விளக்கம்




சந்தம் :

தனனதன தனனதன தானான தானதன

தனனதன தனனதன தானான தானதன

தனனதன தனனதன தானான தானதன

தனதான




தாளம் :

= (த + ன + ன + த + ன) + (த + ன + ன +த + ன) + (தா + னா + ன) + (தா + ன + த + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5

= 4 x 5 = 20 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

5 + 5 + 5 + 5

5 + 5 + 5 + 5

= (த + ன + தா + ன)

= (1 + 1 + 2 + 1)

5 (+ 5) **

= 2 x 5 = 10 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= (4 + 4 + 4 +2) x 5

= 14 x 5 = 70 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= 14 x 2.5 = 35 அக்ஷரம் - மத்யம காலத்தில்

= (4 + 4 + 4 + 2) x 2.5

= சதுச்ர த்ருவம் - கண்ட நடை

= 14 x 2.5




எடுப்பு :

l-4 + l-4 + l-4 + O

சதுச்ர லகு + சதுச்ர லகு + சதுச்ர லகு + த்ருதம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: