பாட்டு - 141 (168) - எழுகுநிறை நாபி - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தான தனதனன தான
தனதனன தான தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + ன + த + ன + ன) + (தா + ன)
+ (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1)
+ (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 3 + 5 + 3
5 + 3 + 5 (+3) **
= 8 + 8 + 8 + 8
= 16 அக்ஷரம்
முதல் வரியிலும் + இரண்டாவது வரியிலும்
தாளம் - மத்யம காலம் :
= 8 அக்ஷரம்
சதுச்ர த்ரிபுடை - தேசாதி எடுப்பு.
'சதுச்ர த்ரிபுடை' தாளத்தில் 6 அக்ஷரம் தள்ளி தொடங்கும் தாள எடுப்பு தேசாதி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment