Wednesday, 28 September 2022

anpAka vanthu - 149 - `77



பாட்டு - 149 (177) - அன்பாக வந்து - தாள விளக்கம்




சந்தம் :

தந்தான தந்த தந்தான தந்த

தந்தான தந்த தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ந் + தா + ன) + (த + ந் + த) + (த + ந் + தா + ன) + (த + ந் + த)

+ (த + ந் + தா + ன) + (த + ந் + த) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1)

= 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) **

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 4 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 3 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 8 அக்ஷரமும், மத்யம காலத்தில் 4 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.

மத்யம காலத்தில் 4 அக்ஷரம் = 2 x த்ருதம்




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: