Monday, 26 September 2022

vanjaththudan oru - 042 - 051



பாட்டு - 042 (051) - வஞ்சத்துடனொரு - தாள விளக்கம்




சந்தம் :

தந்தத் தனதன தந்தத் தனதன

தந்தத் தனதன தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ந் + த + த்) + (த + ன + த + ன) + (த + ந் + த + த்) + (த + ன + த + ன)

+ (த + ந் + த + த்) + (த + ன + த + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 4 + 4

+ 4 + 4 + 5 + (3) **

= 32 அக்ஷரங்கள் - இரண்டு வரிகளில்




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

+ 2 + 2 + 2 + 2

= 16 அக்ஷரங்கள் - இரண்டு வரிகளில்

= (4 x 2) + (2 x 2) + (2 x 2)

= (l-4 + O + O) x 2

= (சதுச்ர லகு + த்ருதம் +த்ருதம்) x 2

= சதுச்ர த்ரிபுடை - 2 களை




தாளம் வீடியோ :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: