Wednesday, 28 September 2022

kodiya maRaliyum - 151 - 179

 



பாட்டு - 151 (179) - கொடிய மறலியும் - தாள விளக்கம்




சந்தம் :

தனன தனதன தனதன தனதன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= (1.5 + 2) + (2 + 2)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 10 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 15 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7.5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: