பாட்டு - 186 (222) - தரையினில் வெகுவழி - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தனதன தாந்த தானன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (தா + ந் + த) + (தா + ன + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 4 + 4 + 4 (- 1) + 4 **
= 4 + 4 + 3 + 4.
தாளம் - மத்யம காலம் :
= (2 + 2) + (1.5 + 2)
= சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
இதோடு 10 அக்ஷரத்தை சேர்த்து விளம்ப காலத்தில் 15 அக்ஷரமும்
மத்யம காலத்தில் 7.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு) போட்டுள்ளார் குருஜி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment