பாட்டு - 120 (145) - வெற்றி செயல் உற்றகழை - தாள விளக்கம்
சந்தம் :
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + த் + த + த + ன) + (த + த் + த + த + ன) + (த + த் + த + த + ன) + (த + த் + த + த + ன)
+ (த + த் + த + த + ன) + (த + ன + தா + ன)
= 5 + 5 + 5 + 5
5 + 3 + 5 (+1)
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 2.5 + 2.5 + 2.5
+ 2.5 + 1.5 + 3
= 4 x கண்ட சாப்பு (தகிட தக) முதல் வரியில்
ஒரு கண்ட சாப்பு (தகிட தக) + ஒரு திச்ரம் + திச்ர ஏகம்
இரண்டாவது வரியில்
குறிப்பு - தாள நடை :
இசை வழிபாடில் போட்ட தாளத்திற்கு பதிலாக இந்த தாளத்தில் பாடினால்
சந்ததிற்கு ஏற்ப பாட முடியும் என்று நம்புகிறேன்,
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment