Wednesday, 28 September 2022

pAttil urukilai - 158 - 187



பாட்டு - 158 (187) - பாட்டில் உருகிலை - தாளம் விளக்கம்




சந்தம் :

தாத்த தனதன தாத்த தனதன




தாளம் - விளம்ப காலம் :

= (தா + த் + த) + (த + ன + த + ன) + (தா + த் + த) + (த + ன + த + ன)

= (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 (- 1) + 4 + 4 (- 1) + 4 **

= (3 + 4) + (3 + 4)




தாளம் - மத்யம காலம் :

= (1.5 + 2) + (1.5 + 2)

= மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் -

இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.

மத்யம கால 7 அக்ஷரம் = 2 x மிச்ர சாப்பு.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: