Wednesday, 28 September 2022

DhAraNikkathi pAviyAy - 183 -218



பாட்டு - 183 (218) – தாரணிக்கதி பாவியாய் - தாள விளக்கம்




சந்தம் :

தான தத்தன




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன) + (த + த் + த + ன)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 2

= மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.

மத்யம காலம் 7 அக்ஷரம் = 2 xமிச்ர சாப்பு




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: