பாட்டு - 161 (190) - ககனமும் அனிலமும் - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தனதன தனதன தனதன
தய்யத்த தாத்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)
+ (த + ய் + ய + த் + த) + (தா + த் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
+ (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 4 + 4
+ 5 (- 1) + 4 + 5 (+ 3) **
= 32 அக்ஷரங்கள் 2 வரிகளில்
தாளம் - மத்யம காலம் :
= 2 + 2 + 2 + 2
+ 2 + 2 + 2 + 2
= 16 அக்ஷரங்கள் 2 வரிகளில்
= சதுச்ர த்ரிபுடை - 2 களை.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment