பாட்டு - 169 (201) - நிராமய புராதன - தாள விளக்கம்
சந்தம் :
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனத் தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + னா + த + ன) + (த + னா + த + ன) + (த + னா + த + ன) + (த + னா + த + ன)
+ (த + னா + த + ன) + (த + னா + த + ன + த்) + (த + ன + தா + ன)
= (1 + 2 + 1 + 1) + (1 + 2 + 1 + 1) + (1 + 2 + 1 + 1) + (1 + 2 + 1 + 1)
+ (1 + 2 + 1 + 1) + (1 + 2 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 5 + 5 + 5
+ 5 + 6 (- 1) + 5 (+ 5) **
= 4 x 5 + 4 x 5
தாளம் - மத்யம காலம் :
= 4 x 2.5 + 4 x 2.5
= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடை எடுப்பு அதீதத்தில் குருஜி தாளத்தை போட்டுள்ளார்.
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
இதோடு 5 அக்ஷரங்கள் சேர்த்து
விளம்ப காலத்தில் 10 அக்ஷரமும் மத்யம காலத்தில் 5 அக்ஷரமும் உள்ள
தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.
மத்யம காலம் 5 அக்ஷரம் = ஒரு த்ருதம் கண்ட நடையில்.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment