Wednesday, 28 September 2022

kaRuththa kunjiyum - 185 - 220

 



பாட்டு - 185 (220) - கறுத்த குஞ்சியும் - தாள விளக்கம்




சந்தம் :

தனத்த தந்தன தனதன தந்த(த்)

பாட்டின் வார்த்தைகளை பார்த்தால் கடைசி

சந்தத்தில் ஒரு 'த்' கூட இருக்கவேண்டும்.




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த் + த) + (த + ந் + த + ன) + (த + ன + த + ன) + (த + ந் + த + த்)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 8 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (சதுச்ர த்ரிபுடை) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: