Thursday, 29 September 2022

niNamodu kuruthi - 209 - 250



பாட்டு - 209 (250) - நிணமொடு குருதி - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனன தனந்த தானன




தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + ன) + (த + ன + ந் + த) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 3 + 4 + 4 = 15 அக்ஷரம் - விளம்ப காலம்

பாட்டின் சஞ்சாரத்திற்கு வேண்டி இதை

= 4 + 3 (+ 1) + 4 (- 1) + 4 **

= 4 + 4 + 3 + 4 ஆக போட்டுள்ளார் குருஜி.

= 2 + 2 + 1.5 + 2 = 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 10 அக்ஷரம்)

= 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்..

= சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: