பாட்டு - 044 (053) - வரியார் கருங்கண் - தாள விளக்கம்
சந்தம் :
தனனா தனந்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + னா) + (த + ன + ந் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 5 (+1) **
= 4 + 4 + 6
= 14 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= 2 + 2 + 3
= 7 அக்ஷரங்கள்
= 4 + 3
= சதுச்ர லகு + அநுத்ருதம் + த்ருதம்
= l-4 + U + O
= சதுச்ர ஜம்பை
குறிப்பு - பாட்டின் நடை :
இந்த பாட்டை சிலர் பாடும்பொழுது,
சதுச்ர லகுவிற்கு பதிலாக
தக தகிட தகிட எனும் நடையில் பாடுகிறார்கள்.
அப்படி பாடினால், தொங்கலை திச்ர ஏகம் ஆக போடவேண்டும்.
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment