பாட்டு - 094 (110) - நிறைமதி முகம் - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தனதன தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 5 (+3) **
தாளம் - மத்யம காலம்
= 2 + 2 + 4
= (4) + (2 + 2)
= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்
= சதுச்ர த்ரிபுடை
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment