பாட்டு - 179 (212) - விரகற நோக்கியும் - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தாத்தன தனதன தாத்தன
தனதன தாத்தன தந்ததான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன) + (தா + த் + த + ன) + (த + ன + த + ன) + (தா + த் + த + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)
= 4 + 5 (- 1) + 4 + 5 (- 1) **
= 4 + 4 + 4 + 4
தாளம் - மத்யம காலம் :
= 2 + 2 + 2 + 2
= சதுச்ர த்ரிபுடை.
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
இதோடு 3அக்ஷரங்கள் சேர்த்து விளம்ப காலத்தில் 8 அக்ஷரமும் மத்யம காலத்தில் 4 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.
மத்யம காலம் 4 அக்ஷரம் = 2 x த்ருதம்
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment