பாட்டு - 105 (124) - எனை அடைந்த குட்டம் - தாள விளக்கம்
சந்தம் :
தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + ன) + (த + ந் + த) + (த + த் + த) + (த + ன + ன) + (த + ந் + த) + (த + த் + த)
+ (த + ன + ன) + (த + ந் + த) + (த + த் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)
+ (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 3 + 3 + 3 + 3 + 3 + 3
+ 3 + 3 + 3 + 5 (+1) **
= 11 x 3 = 33 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= 11 x 1.5 = 16.5 அக்ஷரங்கள்
= (3 + 3 + 3 + 2) x 1.5
= (l3 + l3 + l3 + O) x 1.5
= திச்ர துருவம் - திச்ர நடை
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment