Wednesday, 28 September 2022

mathiyAl viththakanAki - 182 - 217

 



பாட்டு - 182 (217) - மதியால் வித்தகனாகி - தாள விளக்கம்




சந்தம் :

தனதானத் தனதான தனதானத் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + தா + ன + த்) + (த + ன + தா + ன) + (த + ன + தா + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 2 + 1 +1) + (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 2 + 1 +1) + (1 + 1 + 2 + 1)

= 6 (- 1) + 5 + 6 (- 1) + 5 **

= 5 + 5 + 5 + 5




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5

= கண்ட சாப்பு




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: