Wednesday, 28 September 2022

thollaimuthal thAnontRu - 139 - 166

 



பாட்டு - 139 (166) - தொல்லைமுதல் தானொன்று - தாள விளக்கம்




சந்தம் :

தய்யதன தானந்த தய்யதன தானந்த

தய்யதன தானந்த தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ய் + ய + த + ன) + (தா + ன + ந் + த) + (த + ய் + ய + த + ன) + (தா + ன + ந் + த)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5 + 2.5 + 2.5

= தக தகிட

= கண்ட சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 5 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 10 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5 அக்ஷரமும் உள்ள

தாளம் ஆக்கம் அமைத்துள்ளார் குருஜி.

மத்யம காலம் 5 அக்ஷரம் = 2 x கண்ட சாப்பு.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: