Wednesday, 28 September 2022

allil nErum min - 163 - 193



பாட்டு - 163 (193) - அல்லில் நேரும் - தாள விளக்கம்




சந்தம் :

தய்ய தானன தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ய் + ய) + (தா + ன + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 3 + 4 + 5 (+ 1) **




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 2 + 3

= மிச்ர சாப்பு + திச்ர ஏகம்.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: