பாட்டு - 178 (211) - சந்தனம் திமிர்ந்து - தாள விளக்கம்
சந்தம் :
தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ந் + த)
= (1 + 1 + 1)
= 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3
= 8 x 3
தாளம் - மத்யம காலம் :
= 8 x 1.5
= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை
குறிப்பு - தொங்கல் :
தனதான = 5 அக்ஷரம்
இதோடு 7 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 12 அக்ஷரமும்
மத்யம காலத்தில் 6 அக்ஷரமும்
ஆக அமைத்துள்ளார் குருஜி.
மத்யம காலம் 6 அக்ஷரம்
= இரண்டு த்ருதம் - திச்ர நடையில்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment