Wednesday, 28 September 2022

piRaviyAna jadam iRangi - 194 -232

 



பாட்டு - 194 (232) - பிறவியான ஜடம் இறங்கி - தாள விளக்கம்




சந்தம் :

தனன தான தனன தந்த தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + ன) + (தா + ன) + (த + ன + ன) + (த + ந் + த) + (த + ன + ன) + (தா + ன) + (த + ன + ன) + (த + ந் + த)

= (1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)

= 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3

= 8 x 3




தாளம் - மத்யம காலம் :

= 8 x 1.5

= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 7 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 12 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 6 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டிருக்கிறார் குருஜி.

மத்யம காலம் 6 அக்ஷரம் = 2 த்ருதம் திச்ர நடையில்




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: