பாட்டு - 148 (176) - வாசித்துக்- காணொணாதது - தாள விளக்கம்
சந்தம் :
தானத்தத் தான தானன
தாளம் - விளம்ப காலம் :
= (தா + ன + த் + த + த்) + (தா + ன) + (தா + ன + ன)
= (2 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1 + 1)
= 6 + 3 + 4
தாளம் - மத்யம காலம் :
= 3 + 1.5 + 2
= திச்ர ஏகம் + மிச்ர சாப்பு
குறிப்பு - தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம் - இதோடு 7 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 13 அக்ஷரமும், மத்யம காலத்தில் 6.5 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (திச்ர ஏகம் + மிச்ர சாப்பு) போட்டுள்ளார் குருஜி.
குறிப்பு - பாட்டை முடிக்கும் பொழுது :
'மயங்கலாமோ, சிராமலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே' என்று முடிக்கிறார் குருஜி.
இதனுடைய தாளம் ..
மயங்கலாமோ - தக திமி தக - தகிட
சிராமலை - 'ராமலை' தக திமி தாளத்தில்
கடைசி வரி - இரண்டு முழு தாளத்தில்
போட்டு பாடி முடிக்க வேண்டும்.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment