Wednesday, 28 September 2022

pulavarai tatchikkum - 190 - 228



பாட்டு - 190 (228) - புலவரை ரட்சிக்கும் - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தத்தத் தந்தான தானன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (த + த் + த + த்) + (த + ந் + தா + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 5 (- 1) + 4 **

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 8 அக்ஷரமும் உள்ள சதுச்ர த்ரிபுடை தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: