Wednesday, 28 September 2022

manai avaL nakaikka - 140 - 167

 



பாட்டு - 140 (167) - மனை அவள் நகைக்க - தாளம் விளக்கம்




சந்தம் :

தனதன தனதன தான




தாளம் விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1)

= 4 + 4 + 3




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 1.5

= சதுச்ர ஏகம் + தகிட




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5.5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (சதுச்ர ஏகம் + தகிட) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




No comments: