Wednesday, 28 September 2022

aiyumuRu nOyum - 160 - 189

 



பாட்டு - 160 (189) - ஐயுமுறு நோயும் - தாள விளக்கம்




சந்தம் :

தய்யதன தான தய்யதன தான

தய்யதன தானத் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ய் + ய + த + ன) + (தா + ன) + (த + ய் + ய + த + ன) + (தா + ன)

+ (த + ய் + ய + த + ன) + (தா + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1)

+ (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) **

+ 5 (- 1) + 4 + 5 (+ 3)

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: