பாட்டு - 207 (247) - ஆசார வீனக் குதர்க்க - தாள விளக்கம்
சந்தம் :
தானான தானத் தனத்த தத்தன
தாளம் :
= (தா + னா + ன) + (தா + ன + த்) + (த + ன + த் + த) + (த + த் + த + ன)
= (2 + 2 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 5 + 4 (- 1) + 4 + 4 = 17 அக்ஷரம் - விளம்ப காலம் **
= 2.5 + 1.5 + 2 + 2 = 8.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தக திமி தக திமி
= கண்ட சாப்பு + திச்ரம் + சதுச்ர ஏகம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 12 அக்ஷரம்)
= 17 அக்ஷரம் - விளம்ப காலம்
= 8.5 அக்ஷரம் - மத்யம காலம்
= கண்ட சாப்பு + திச்ரம் + சதுச்ர ஏகம்
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment