Wednesday, 28 September 2022

ainthu bhUthamum - 166 - 196



பாட்டு - 166 (196) - ஐந்து பூதமும் - தாள விளக்கம்




சந்தம் :

தந்த தானன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ந் + த) + (தா + ன + ன)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1)

= 3 + 4




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 2

= மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 5 அக்ஷரம்

இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள

தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.

மத்யம கால 7 அக்ஷரம் = 2 x மிச்ர சாப்பு




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: