பாட்டு - 216 (259) - திரைவார் கடல் சூழ் - தாள விளக்கம்
சந்தம் :
தனனா தனனாதன தனனா தனனாதன
தனனா தனனாதன தனதான
தாளம் :
= (த + ன + னா) + (த + ன + னா + த + ன) + (த + ன + னா) + (த + ன + னா + த + ன)
= (1 + 1 + 2) + (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 2) + (1 + 1 + 2 + 1 + 1)
= 4 + 6 + 4 + 6 = 10 + 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 3 + 2 + 3 = 5 + 5 அக்ஷரம் மத்யம காலம்
= கண்ட ஏகம்
(சந்தப்படி இதை 2 + 3 = திச்ர ரூபகம் தாளத்திலும் போட்டிருக்கலாம்.)
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் மத்யம காலம்.
= கண்ட ஏகம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment