பாட்டு - 176 (209) - தோல் எலும்பு - தாள விளக்கம்
சந்தம் :
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
தான தந்த தான தந்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (தா + ன) + (த + ந் + த) + (தா + ன) + (த + ந் + த) + (தா + ன) + (த + ந் + த) + (தா + ன) + (த + ந் + த)
= (2 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)
= 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3
= 8 x 3
தாளம் - மத்யம காலம் :
= 8 x 1.5
= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
இதோடு 7 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 12 அக்ஷரமும்
மத்யம காலத்தில் 6 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.
மத்யம காலம் 6 அக்ஷரம் = 2 x த்ருதம் - திச்ர நடையில்
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment