Wednesday, 28 September 2022

kaRuththa thalai - 155 - 184



பாட்டு - 155 (184) - கறுத்ததலை வெளிறு - தாள விளக்கம்




சந்தம் :

தனத்ததன தனன தனந்த




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த் + த + த + ன) + (த + ன + ன) + (த + ன + ந் + த)

= 6 + 3 (+ 1) + 4 (- 1) **

= 6 + 4 + 3




தாளம் - மத்யம காலம் :

= 3 + (2 + 1.5)

= திச்ர ஏகம் + மிச்ர சாப்பு - விலோம நடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 8 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 13 அக்ஷரமும், மத்யம காலத்தில் 6.5 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் ஆக (திச்ர ஏகம் + மிச்ர சாப்பு - விலோம நடை) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: