பாட்டு - 197 (235) - தினமணி சார்ங்க பாணி - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தாந்த தான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன) + (தா + ந் + த) + (தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1)
= 4 + 4 (-1) + 3 **
= 4 + 3 + 3
தாளம் - மத்யம காலம் :
= 2 + 1.5 + 1.5
= தக திமி + தகிட + தகிட
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
இதோடு 5 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 10 அக்ஷரமும்
மதும்மா காலத்தில் 5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (தக திமி + தகிட + தகிட) அமைத்துள்ளார் குருஜி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment