Monday, 26 September 2022

vanjam koNdum Dhida - 041 - 050

 



பாட்டு - 041 (050) - வஞ்சம் கொண்டும் திட - தாள விளக்கம்




சந்தம் :

தந்தந்தந் தந்தன தானன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ந் + த + ந் + த + ந்) + (த + ந் + த + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1)

= 6 + 4 + 4

= 14 அக்ஷரங்கள்




தாளம் - மத்யம காலம் :

= 3 + 2 + 2

= 7 அக்ஷரங்கள்

= திச்ர லகு + த்ருதம் + த்ருதம்

= l-3 + O + O

= திச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7 அக்ஷ்ராமும் உள்ள

முழு தாளம் ஆக (திச்ர த்ரிபுடை) குருஜி அமைத்துள்ளார்.




குறிப்பு - பாட்டை முடிக்கும் பொழுது

'தருவாயே' எனும் வார்த்தைக்கு

திச்ர லகு + முதல் த்ருதம் போட்டுவிட்டு

'மஹா புனிதம்' எனும் வார்த்தைகளில்

'ஹா புனி' என்ற இடத்தில் இரண்டாவது

த்ருதம் போட்டு பாடவேண்டும்.

கடைசி வரி - தம் தங்கும் செந்திலின் வாழ்வுயர் - என பாடி

பெருமாளே என்று முடிக்கவேண்டும்.

தாள வீடியோவை பார்க்கவும்.




தாளம் வீடியோ :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: