Monday, 26 September 2022

mULum vinai chEra - 040 - 049



பாட்டு - 040 (049) - மூளும் வினை சேர தாள விளக்கம்




சந்தம் :

தானதன தான தானந்த தானந்த




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + த + ன) + (தா + ன) + (தா + ன + ந் + த) + (தா + ன + ந் + த)

= 5 + 3 + 5 + 5

= 5 (-2) + 3 (+2) + 5 + 5 **

= 3 + 5 + 5 + 5




தாளம் - மத்யம காலம் :

= 1,5 + 2.5 + 2.5 + 2.5

= தகிட + தக-தகிட + தக-தகிட + தக-தகிட




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 13 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 18 அக்ஷரமும், மத்யம காலத்தில் 9 அக்ஷரமும் உள்ள

முழு தாளம் (தகிட + தக-தகிட + தக-தகிட + தக-தகிட) ஆக குருஜி அமைத்துள்ளார்.




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: