பாட்டு - 076 (089) - வசனமிக்க ஏற்றி - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தாத்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன + ன) + (தா + த் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 5 + 4 (-1) + 5 (+1) **
= 5 + 3 + 6
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 1.5 + 3
= தகிட தக + தகிட + தக திமி தக
குறிப்பு :
குருஜி 2000 மார்ச்சில் கரமனை சிவன் கோவிலில் வைத்து திருவனந்தபுரம் அன்பர்களுக்கு சொல்லித்தந்த முதல் பாட்டு இது.
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment