பாட்டு - 075 (088) - மூல மந்திரம் - தாள விளக்கம்
சந்தம் :
தான தந்தன
தாளம் - விளம்ப காலம் :
= (தா + ன) + (த + ந் + த + ன)
= (2 + 1) + (1 + 1 + 1 + 1)
= 3 + 4
தாளம் - மத்யம காலம் :
= 1.5 + 2
= தகிட + தக திமி
= மிச்ர சாப்பு
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7 அக்ஷரமும்
ஆக அமைத்துள்ளார் குருஜி.
மத்யம காலத்தில் 7 அக்ஷரம் = 2 x மிச்ர சாப்பு.
குறிப்பு - பாட்டு முடிக்கும்பொழுது :
ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே
என்று பாடுவதோடு பெருமாளே என்று
இரண்டு தடவை கூட பாடுகிறார் குருஜி.
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment