பாட்டு - 077 (090) - வரதா மணி நீயென - தாள விளக்கம்
சந்தம் :
தனனா தனனா தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + னா) + (த + ன + னா) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 5
= 13 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= 2 + 2 + 2.5
= (தக திமி + தக திமி) + தக தகிட
= சதுச்ர ஏகம் + கண்ட சாப்பு
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment