Tuesday, 27 September 2022

theruvinil nadavA - 091 - 107

 



பாட்டு - 091 (107) - தெருவினில் நடவா - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனனா தனனா

தனந்த தத்தம் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (த + ன + னா) + (த + ன + னா)

+ (த + ன + ந் +த) + (த + த் + த + ம்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2) + (1 + 1 + 2)

+ (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 4

+ 4 + 4 + 5 (+3) **

= 28 அக்ஷரங்கள் இரண்டு வரிகளில்




தாளம் - மத்யம காலம் :

= 14 அக்ஷரங்கள் இரண்டு வரிகளில்

சதுச்ர நடையில்

= l4 + O + l-4 + i4

= சதுச்ர லகு + த்ருதம் + சதுச்ர லகு + சதுச்ர லகு

= சதுச்ர துருவம்




குறிப்பு - தாளம் :

இந்த பாட்டு சதுச்ர துருவ தாளத்தில் சமத்தில் துடங்குமாறு குருஜி அமைத்திருக்கிறார்.




தாளம் வீடியோ

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 

No comments: