பாட்டு - 092 (108) - நாசர் தம் கடை அதனில் - தாள விளக்கம்
சந்தம் :
தானனந் தனதனன தனதனா தத்த தந்த தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (தா + ன + ன + ந்) + (த + ன + த + ன + ன) + (த + ன + த + னா) + (த + த் + த) + (த + ந் + த) + (த + ன + தா + ன)
= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 5 + 5 + 3 + 3 + 5 (+1) **
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 2.5 + 2.5 + 1.5 + 1.5 + 3
= தகிட தக + தக தகிட + தகிட தக + தகிட + தகிட + தக-திமி-தக
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment