பாட்டு - 090 (106) - ஜெகமாயை உற்றென் - தாள விளக்கம்
சந்தம் :
தனதான தத்த தனதான தத்த
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + தா + ன) + (த + த் + த) + (த + ன + தா + ன) + (த + த் + த)
= (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1)
= 5 + 3 + 5 + 3
= 8 + 8
தாளம் - மத்யம காலம் :
= 4 + 4
= l-4 + O + O
= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்
= சதுச்ர த்ரிபுடை
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 5 அக்ஷரம் - இதோடு 3 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 8 அக்ஷரமும், மத்யம காலத்தில் 4 அக்ஷரமும் ஆக தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.
மத்யம காலத்தில் 4 அக்ஷரம் = 2 x த்ருதம்
குறிப்பு - தாளம்போடும் விதம் :
'சதுச்ர த்ரிபுடை' தாளத்தில் 6 அக்ஷரம் தள்ளி தொடங்கும் தாள எடுப்பு தேசாதி.
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment