பாட்டு 023 (029) - தண்டே நுண்டே - தாள விளக்கம்
சந்தம் :
தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் தனதான
தாளம் : விளம்ப காலம் :
= (த + ந் + தா) + (த + ந் + தா) + (த + ந் + தா) + (த + ந் + தா)
+ (த + ந் + தா) + (த + ந் + த + த்) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2) + (1 + 1 + 2)
+ (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 4 + 4
+ 4 + 4 + 5
= 4 (- 1) + 4 (- 1) + 4 (- 1) + 4 (- 1) **
+ 4 (- 1) + 4 (- 1) 5 (+ 1) **
= 3 + 3 + 3 + 3
+ 3 + 3 + 3 + 3
= 24 அக்ஷரங்கள்
தாளம் : மத்யம காலம் :
= 1.5 + 1.5 + 1.5 + 1.5
+ 1.5 + 1.5 + 1.5 + 1.5
= 12 அக்ஷரங்கள்
= 4 x 1.5 + 2 x 1.5 + 2 x 1.5
= (l-4 + O + O) x 1.5
= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை
தாளம் வீடியோ:
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment