Monday, 26 September 2022

sEmakkOmaLa - 022 - 028



பாட்டு 022 (028) - சேமக் கோமள - தாள விளக்கம்




சந்தம் :

தானத் தானன தானத் தானன

தானத் தானன தந்ததான




தாளம் : விளம்ப காலம் :

= (தா + ன + த்) + (தா + ன + ன) + (தா + ன + த்) + (தா + ன + ன)

= (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 (-1) + 4 + 4 (- 1) + 4 **

= (3 + 4) + (3 + 4) = 7 + 7 அக்ஷரங்கள்




தாளம் : மத்யம காலம் :

= (1.5 + 2) + (1.5 + 2)

= (தகிட + தக திமி) + (தகிட + தக திமி)

= மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம். அதோடு ஒரு அக்ஷரத்தை சேர்த்து

விளம்ப காலத்தில் 7 அக்ஷரமும் மத்யம காலத்தில் 3.5 அக்ஷரமும் உள்ள

மிச்ர சாப்பு தாளத்தில் குருஜி அமைத்துள்ளார்.




தாளம் வீடியோ:

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: